வருங்கால கணவருடன் நடிகை வனிதா - புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி
பதிவு : ஜூன் 25, 2020, 10:13 AM
நடிகை வனிதா தமது வருங்கால கணவருடன் காரில் ஒன்றாக செல்லும் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார்.
நடிகை வனிதா தமது வருங்கால கணவருடன் காரில் ஒன்றாக செல்லும் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார். பீட்டர் பால் என்பவரை  வரும்  27ந்-தேதி திருமணம் செய்ய உள்ள நடிகை வனிதா அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார். பீட்டர் பால்  சிறந்த சினிமா தொழில் நுட்ப கலைஞர் என்றும் அவரது படங்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்றும் நடிகை வனிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1087 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

229 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

219 views

பிற செய்திகள்

அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

891 views

வைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

108 views

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.

49 views

இன்று "கவிப்பேரரசு" வைரமுத்து பிறந்தநாள்

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று.

351 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

409 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

532 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.