விஜய் பிறந்தநாளில் டிரெண்ட் செய்யும் அஜித் ரசிகர்கள் - உலகளவில் டிரெண்டாகும் #NonPareilThalaAJITH
பதிவு : ஜூன் 22, 2020, 06:32 PM
நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் அஜித்தைப் புகழும் ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
நடிகர் விஜய் இன்று 46வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் , அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய்யின் ரசிகர்கள் HAPPYBIRTHDAY THALAPATHY என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்த நிலையில் , அதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் ஒரு டேக்கை உருவாக்கி அதனை உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் சிக்கிய மகன் சஞ்சய் வீடு திரும்பினார் - மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் விஜய் குடும்பம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.

964 views

பிற செய்திகள்

இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்

மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

29 views

துக்ளக் தர்பார் - "அண்ணாத்த செய்தி" பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி , நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

637 views

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகி உள்ளது.

99 views

"ரகிட ரகிட" பாடலுக்கு ஆட்டம் போடும் சுட்டிக் குழந்தை

தனுஷின் ரகிட ரகிட பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

456 views

சிம்பு பாடி தயாரித்துள்ள இசை ஆல்பம் - பாடலின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசனின் "ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பத்தில் உள்ள "என் நண்பனே" என்ற பாடலின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

347 views

"இசைக்கருவிகள், இசை குறிப்புகள் திருட்டு" - பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்

பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா அளித்த புகார் குறித்து இன்று நேரில் விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

233 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.