வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு விஜய் ரசிகர் மன்றம் நிதியுதவி
பதிவு : ஜூன் 22, 2020, 08:03 AM
லடாக்கில் வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்தாருக்கு நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
லடாக்கில் வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்தாருக்கு நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளதால், தேனியில் ரசிகர் மன்ற பிறந்தநாள் விழா நிகழ்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. பேனர், போஸ்டர் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு செலிவிடும் தொகையை லடாக்கில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் பழனி குடும்பத்தாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இணைந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி வானதிதேவியிடம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூரில் நேரில் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2106 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

456 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

275 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

110 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

44 views

பிற செய்திகள்

ஆன்லைன் வழி கல்வி திட்டம் இந்தியாவிற்கு உகந்த திட்டமா?

பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்ற விவகாரத்தில் தமிழக அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்பட உயர்கல்வித்துறை சார்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன..

10 views

காய்கறி வாகனத்தில் மதுபானம் கடத்தல் - 4 பேர் கைது

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்

17 views

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, முதலமைச்சருக்கு 2 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

34 views

சாத்தான்குளம் விவகாரம் மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு கட்டுரை வெளியீடு

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடத்திய கள ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதாக மக்கள் கண்காணிப்பகத்தின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 views

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும்" - அடகு கடை முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

73 views

முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட விசைத்தறி கூடங்கள் - தலா ரூ.1000 அபராதம் விதித்த நகராட்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இயக்கி வந்த விசைத்தறி கூடங்களின் சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.