கமல் போல் தத்ரூபமாக நடனமாடிய ரசிகர் - ரசிகரை பாராட்டி கமல் டிவிட்டர் பதிவு

தன் பாடலுக்கு ரசிகர் ஒருவர் ஆடிய நடனத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கமல் போல் தத்ரூபமாக நடனமாடிய ரசிகர் - ரசிகரை பாராட்டி கமல் டிவிட்டர் பதிவு
x
தன் பாடலுக்கு ரசிகர் ஒருவர் ஆடிய நடனத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ' பாடலுக்கு கமல் போல் ரசிகர் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அதனை நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்