பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சச்சி மறைவு

பிரபல மலையாள இயக்குனர் சச்சி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சச்சி மறைவு
x
பிரபல மலையாள இயக்குனர் சச்சி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.  அவரின் மறைவுக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதியாக அவர் இயக்கிய அய்யப்பனும் கோஷியும்  என்ற திரைப்படம் மிகப்பெரிய வெறறி பெற்றது.  6 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்ததாக சினிமா வட்டாரங்கள் பேசப்பட்டது. சாக்லேட், ராபின் ஹூட், மேக்கப் மேன், உள்பட பல வெற்றி படங்களுக்கும் இயக்குனர் சச்சி  திரைக்கதை எழுதி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்