நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து நடிகர் அமிதாப் பச்சன் ஏக்கம்
நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது டுவிட்டர் பதிவில், ஏன் முடித்துக் கொண்டீர்கள்.. சுஷாந்த் சிங் ராஜ்புத்..
நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது டுவிட்டர் பதிவில், ஏன் முடித்துக் கொண்டீர்கள்.. சுஷாந்த் சிங் ராஜ்புத்.. உங்கள் வாழ்க்கையை ஏன் முடித்துக்கொண்டீர்கள்.. உங்கள் புத்திசாலித்தனமான திறமை.. உங்கள் புத்திசாலித்தனமான மனம்.. அமைதியாக, கேட்காமல், தேடாமல்.. ஏன்.. இந்த முடிவை எடுத்தது என்ற கேள்விகளுடன் சுஷாந்துடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அமிதாப் பதிவிட்டுள்ளார்.
Next Story

