கலந்துரையாடல் - கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் மாறி மாறி புகழாரம்

நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
கலந்துரையாடல் - கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் மாறி மாறி புகழாரம்
x
நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் புகழ்ந்து பேசினர். இசையில் பல புதிய முயற்சிகளை வெற்றிகரமாக கையாண்டவர் ஏ.ஆர். ரகுமான் என்றும், அவர் ஒரு இசையமைப்பாளராக மட்டும் நின்று விடாமல், எழுத்தாளராகவும் டைரக்டராகவும் பரிமளிக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார். சினிமாவின் பல படிகளை முழுமையாக கடந்த உண்மையான கலைஞன் என கமல்ஹாசனுக்கு, ஏ.ஆர்.ரகுமான் புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்