உதவி இயக்குனர்களுக்கு உதவிய நடிகர் ஆதி

மிருகம், அரவாண், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஆதி. தற்போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா உதவி இயக்குனர்கள் குடும்பத்தினருக்கு தேவையான உணவு பொருட்களை நேரில் சென்று அவர் வழங்கினார்.
உதவி இயக்குனர்களுக்கு உதவிய நடிகர் ஆதி
x
மிருகம், அரவாண், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஆதி. தற்போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா உதவி இயக்குனர்கள் குடும்பத்தினருக்கு தேவையான உணவு பொருட்களை நேரில் சென்று அவர் வழங்கினார். முடியாதவர்களுக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என்றும் நடிகர் ஆதி வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்