கீர்த்தி சுரேஷின் "பெண்குயின்" பட டீசர் நாளை வெளியாகிறது

பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த "பெண்குயின்" திரைப்படம் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசர் நாளை வெளியாகிறது
x
பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த "பெண்குயின்"  திரைப்படம் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ளன இந்தப் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பெங்குயின் திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்