டாப் 100 பணக்கார நட்சத்திரங்கள் பட்டியல் - 52ம் இடத்தில் அக்சய் குமார்

Forbes நிறுவனம் வெளியிட்ட உலகின் டாப் 100 பணக்கார நட்சத்திரங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மட்டும் இடம்பெற்றுள்ளார்.
டாப் 100 பணக்கார நட்சத்திரங்கள் பட்டியல் - 52ம் இடத்தில் அக்சய் குமார்
x
Forbes நிறுவனம் வெளியிட்ட  உலகின் டாப் 100 பணக்கார நட்சத்திரங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மட்டும் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அக்சய் குமார் 52வது இடத்தில் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்