சூர்யாவின் "சூரரை போற்று" படத்திற்கு யு-சான்றிதழ்

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு யு-சான்றிதழ்
x
சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திரையரங்குகள் திறந்த பிறகு சில வாரங்களிலேயே சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்..

Next Story

மேலும் செய்திகள்