குடும்பத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - போனி கபூர் மகிழ்ச்சி

நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தற்போது வலிமை படத்தையும் தயாரிக்கிறார்.
குடும்பத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - போனி கபூர் மகிழ்ச்சி
x
நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தற்போது வலிமை படத்தையும் தயாரிக்கிறார். இந்த நிலையில் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இந்த தகவலை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் கூறிய போனி கபூர், சுயமாக தாங்கள் தனிமைப்படுத்தி கொண்ட காலம் முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்