வீட்டில் சும்மா இருக்காதீங்க - நடிகை நுபூர் சானோன் அறிவுரை

ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு பிடித்த காரியங்களை செய்து மகிழ்ச்சியாக இருக்குமாறு பாலிவுட் நடிகை நுபூர் சானோன் தெரிவித்துள்ளார்.
வீட்டில் சும்மா இருக்காதீங்க - நடிகை நுபூர் சானோன் அறிவுரை
x
ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு பிடித்த காரியங்களை செய்து மகிழ்ச்சியாக இருக்குமாறு பாலிவுட் நடிகை நுபூர் சானோன் தெரிவித்துள்ளார். வீட்டில் அடைந்திருப்பதை நினைத்து கவலைப்படாமல் சிறு, சிறு விஷயங்களில் கவனம் செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்