யூ டியூப்பில் 5 கோடி பார்வையை பெற்ற 'வாத்தி கம்மிங்' : படம் தாமதம் - பாடலே ஆறுதல்..!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ஹிட் அடித்துள்ள 'வாத்தி கம்மிங்' பாடலை யூ டியூப்பில் இதுவரை 5 கோடி பேர் பார்த்துள்ளனர்.
யூ டியூப்பில் 5 கோடி பார்வையை பெற்ற வாத்தி கம்மிங் : படம் தாமதம் - பாடலே ஆறுதல்..!
x
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ஹிட் அடித்துள்ள 'வாத்தி கம்மிங்' பாடலை யூ டியூப்பில் இதுவரை 5 கோடி பேர் பார்த்துள்ளனர். ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாக தாமதம் ஆவதால், பாடலை பார்த்து தங்களை உற்சாகப்படுத்தி கொள்வதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்