கவுண்டமணியுடன் புகைப்படம் எடுத்த பத்ரிநாத்

தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடனான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கவுண்டமணியுடன் புகைப்படம் எடுத்த பத்ரிநாத்
x
தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடனான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பல் மருத்துவரை காண சென்ற சாதாரண நிகழ்வு சிறந்த நிகழ்வாக மாறிவிட்டதாக கவுண்டமணியை கண்டதை பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்