ஒரே டேக்கில் கிளைமாக்ஸ் காட்சியை முடித்த எஸ்.ஜே.சூர்யா

'இறைவி' திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரே டேக்கில் கிளைமாக்ஸ் காட்சியை முடித்த எஸ்.ஜே.சூர்யா
x
'இறைவி' திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தம் மனதுக்கு பிடித்த கிளைமாக்ஸ காட்சியை எஸ்.ஜே.சூர்யா ஒரே டேக்கில் முடித்துவிட்டதாக கூறி, கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்