"ரசிகர்கள் மோசமாக விமர்சிக்கிறார்கள்" - நடிகை பிரியா வாரியர் வேதனை

ஒரு ஆதார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
ரசிகர்கள் மோசமாக விமர்சிக்கிறார்கள் - நடிகை பிரியா வாரியர் வேதனை
x
ஒரு ஆதார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு முழுக்கப் போட்ட அவர், தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்துள்ளார். ரசிகர்கள் அளித்த மோசமான கமெண்ட்டுகள் காரணமாகவே சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியதாகவும், ஆரோக்கியமான விமர்சனங்களை ரசிகர்கள் வைக்க வேண்டும் என்று வீடியோ மூலம் பிரியா வாரியர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்