மாஸ்டர் : "திரையரங்கில் தான் முதலில் வெளிவரும்" - நடிகர் விஜய்

ரசிகர்களுக்காக தாம் படம் நடிப்பதால் திரையரங்கில் தான் முதலில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் : திரையரங்கில் தான் முதலில் வெளிவரும் - நடிகர் விஜய்
x
ரசிகர்களுக்காக தாம் படம் நடிப்பதால் திரையரங்கில் தான் முதலில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அமேசான், நெட்நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்கள் மாஸ்டர் படத்தை வாங்க பெருந்தொகை அளிக்க முன் வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை விஜய் மறுத்து விட்டதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்