பிரபல இயக்குனர் பெயரில் போலி முகநூல் பக்கம்..!!

நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் முன்னணி இயக்குனர் விஷ்ணு வர்தன்.
பிரபல இயக்குனர் பெயரில் போலி முகநூல் பக்கம்..!!
x
நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் முன்னணி இயக்குனர் விஷ்ணு வர்தன். தற்போது ரசிகர்களுக்கு விஷ்ணு வர்தன் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். அதில் முகநூலில் தமது பெயரில் போலி கணக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளதாகவும், அதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விஷ்ணு வர்தன் கூறியுள்ளார். ரசிகர்கள் அந்த போலி கணக்கை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்