டிக் டாக்கில் கலக்கும் சுஜித்ரா

பிரபல பின்னணி பாடகி சுஜித்ரா டிக் டாக்கில் தினந்தோறும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
டிக் டாக்கில் கலக்கும் சுஜித்ரா
x
பிரபல பின்னணி பாடகி சுஜித்ரா டிக் டாக்கில் தினந்தோறும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கடந்த ஆண்டு பல்வேறு சர்ச்சையில் சிக்கிய சுஜித்ரா, தற்போது திரைத்துறையில் மீண்டும் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்