தந்தி டி.வி. செய்திகளை சுட்டிக்காட்டிய "பொன்மகள் வந்தாள்"

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் தந்தி டி.வி. ஒளிபரப்பிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தந்தி டி.வி. செய்திகளை சுட்டிக்காட்டிய பொன்மகள் வந்தாள்
x
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில்  தந்தி டி.வி. ஒளிபரப்பிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக 
அமேசான் தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து பேசுகிறது. படம் முடிந்த பின் ஓடும் End credits காட்சிகளில் தந்தி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட  குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை செய்திகளை படக்குழு ஆதாரமாக சுட்டிக்காட்டி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்