வீட்டிலேயே நடிகை ரெஜினா போட்டோ ஷூட்

சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம் , கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா.
வீட்டிலேயே நடிகை ரெஜினா போட்டோ ஷூட்
x
சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம் , கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா. தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் வீட்டிலேயே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் . அதன் மேக்கிங் வீடியோவையும் நடிகை ரெஜினா தற்போது வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்