பீட்டாவுடன் கைக்கோர்த்த ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் பீட்டா அமைப்புடன் கைகோர்த்து உள்ளதாக புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பீட்டாவுடன் கைக்கோர்த்த ரகுல் பிரீத் சிங்
x
நடிகை ரகுல் பிரீத் சிங் பீட்டா அமைப்புடன் கைகோர்த்து உள்ளதாக புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பீட்டாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்