பிராமணர்களை கொச்சைப்படுத்துவதாக குற்றச்சாட்டு - ஆன்லைன் திரைப்படத்தை தடை செய்யக் கோரிக்கை

பிராமணர்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஆன்-லைன் படம் உள்ளதால் அதனை தடை செய்யக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பிராமணர்களை கொச்சைப்படுத்துவதாக குற்றச்சாட்டு - ஆன்லைன் திரைப்படத்தை தடை செய்யக் கோரிக்கை
x
பிராமணர்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஆன்-லைன் படம் உள்ளதால் அதனை தடை செய்யக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. 'காட்மேன்' என்ற படம் சமீபத்தில் ஆன்-லைனில் வெளியான நிலையில் அதில் பிராமணர்களை கொச்சைப் படுத்துவதாக புகார் எழுந்தது. இதனிடையே படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தணர் முன்னேற்ற சங்கத்தினர், கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். இதேபோல் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்