"கமலை பார்த்து பெயரை மாற்றி கொண்டேன்" - நடிகை அபிராமி

விருமாண்டி, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி.
கமலை பார்த்து பெயரை மாற்றி கொண்டேன் - நடிகை அபிராமி
x
விருமாண்டி, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் அஜித், விஜய்யுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தமது இயற்பெயர் திவ்யா என்றும், குணா படத்தில் கமல் அபிராமி , அபிராமி என்று கூறியதை பார்த்து தனது பெயரை மாற்றி கொண்டதாக அவர் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்