துள்ளல் நடனமாடி அசத்திய நடிகை ஷாயிசா..!!

நடிகர் ஆர்யாவின் மனைவியும், தமிழ் திரைப்பட நடிகையுமான சாயிஷா வீட்டில் துள்ளல் நடனம் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
துள்ளல் நடனமாடி அசத்திய நடிகை ஷாயிசா..!!
x
நடிகர் ஆர்யாவின் மனைவியும், தமிழ் திரைப்பட நடிகையுமான சாயிஷா வீட்டில்  துள்ளல் நடனம் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். காப்பான், வனமகன், கஜினிகாந்த போன்ற படங்களில் நடித்த ஷாயிசா, நடனமாடுவதில் கில்லாடி என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்