மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே தயாரித்த போலி சான்றிதழ்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே போலியாக சென்சார் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே தயாரித்த போலி சான்றிதழ்
x
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே போலியாக சென்சார் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாஸ்டர் படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக  ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள படக்குழுவினர், இது போலி என்றும் தயாரிப்பு பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்