"தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை நேரில் சந்திக்க ஆசை" - ராகவா லாரன்ஸ்

தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை தாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை நேரில் சந்திக்க ஆசை - ராகவா லாரன்ஸ்
x
தன்னுடைய  புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை தாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமது புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைப்பதாக  ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். விரைவில் அந்த சிறுவனை தாம் பார்க்க ஆசைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்