"ராகவேந்திரா கோவில் - ரஜினி காரணம்" - ராகவா லாரன்ஸ் நன்றி

ராகவேந்திரா சுவாமிக்கு கோவில் கட்ட வேண்டும் என்பதே தமது மிகப் பெரிய ஆசை என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ராகவேந்திரா கோவில் - ரஜினி காரணம் - ராகவா லாரன்ஸ் நன்றி
x
ராகவேந்திரா சுவாமிக்கு கோவில் கட்ட வேண்டும் என்பதே தமது மிகப் பெரிய ஆசை என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சிலை உருவாக்கத்துக்கு நடிகர் ரஜினி தான் முகமாக இருந்தார் என்பதை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்