மாஸ்டர் பின்னணி இசை அமைக்கும் பணி தீவிரம்
பதிவு : மே 21, 2020, 09:51 AM
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். ரசிகர்களிடம் இணையதளம் வாயிலாக உரையாடியபோது இந்த தகவலை அவர் கூறியுள்ளார். ஊரடங்கு காலத்தால் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி, மாஸ்டர் படத்தின் இசையை மெருகேற்றும் வேலையில் ஈடுபட்டதாக அனிருத் கூறியுள்ளார். மாஸ்டர் படத்தின் இசை பணிகள் குறித்து நடிகர் விஜயிடம் அவ்வப்போது உரையாடியதாகவும் அனிருத் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

இங்கிலாந்தில் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு உற்சாக நடனம் - வீடியோவை டிவிட்டரில் பதிவிட்ட இசையமைப்பாளர் அனிருத்

இங்கிலாந்தில் அந்நாட்டை சேர்ந்த சிலர் சமூக இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

2330 views

ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதல்..

தமிழ் சினிமாவின் தற்போதை சூப்பர் ஸ்டார் யார் என்று ரஜினி, விஜய் ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டது.

1136 views

பிற செய்திகள்

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்: ரஜினி பாராட்டுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில்

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

3 views

"மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்" - முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

556 views

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம் - மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

141 views

யூ டியூப்பில் 5 கோடி பார்வையை பெற்ற 'வாத்தி கம்மிங்' : படம் தாமதம் - பாடலே ஆறுதல்..!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ஹிட் அடித்துள்ள 'வாத்தி கம்மிங்' பாடலை யூ டியூப்பில் இதுவரை 5 கோடி பேர் பார்த்துள்ளனர்.

129 views

கவுண்டமணியுடன் புகைப்படம் எடுத்த பத்ரிநாத்

தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடனான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

17 views

விரைவில் கூட்டணி சேரும் சிம்பு, மிஷ்கின்

நடிகர் சிம்புவிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், விரைவில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் இயக்குனர் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.