ஜிம் நாட்களை மிஸ் பண்றேன் - நடிகர் அருண் விஜய் சோகம்

ஜிம்மிக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் நாட்களை மிஸ் பண்ணுவதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
ஜிம் நாட்களை மிஸ் பண்றேன் - நடிகர் அருண் விஜய் சோகம்
x
ஜிம்மிக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் நாட்களை மிஸ் பண்ணுவதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் தனது பழைய வீடியோவை பகிர்ந்து, அருண் விஜய் இவ்வாறு கூறியுள்ளார். பாக்சர் படத்திற்காக அருண் விஜய் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்ட நிலையில் கொரோனா ஊரடங்கால் ஜிம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்