தீபாவளிக்கு திரைக்கு வரும் "மாஸ்டர்?"

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தீபாவளிக்கு திரைக்கு வரும் மாஸ்டர்?
x
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படம் திரைக்கு வரவில்லை. தியேட்டர்களும் திறக்கப்படாததால் படத்தை பண்டிகை சீசனான தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்