இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : சாலை விபத்தில் இயக்குனர் பலி
பதிவு : மே 15, 2020, 07:15 PM
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த அருண் பிரசாத் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த அருண் பிரசாத் உயிரிழந்தார். இவர்  தற்போது ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக  நடிக்கும் 4 ஜி என்ற படத்தை இயக்கி வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பிய அவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2317 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1168 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

277 views

பிற செய்திகள்

இளையராஜாவுக்கு இடம் தர மறுத்த பிரசாத் ஸ்டுடியோ - புதிய ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார் இளையராஜா

அரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகில் இசையின் அரசனாக திழந்து வரும் இசைஞானி இளையராஜா சென்னையில் தனக்கென ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார்

179 views

"சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்" - நடிகை வனிதா

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்

642 views

அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

1039 views

வைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

118 views

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.

59 views

இன்று "கவிப்பேரரசு" வைரமுத்து பிறந்தநாள்

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று.

477 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.