நாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
நாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா
x
ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை  வெளியிட்டு வருகிறார். 

* நாள் ஒன்று ஒரு வீடியோ வெளியிடும் நடிகர் சூரி - ஊரடங்கு உத்தரவில் பணியாற்றுபவர்களுக்கு புகழாரம்

* குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைக்கும் சூரி

* குழந்தைகளுடன் பெற்றோர்களும் பாடம் படிக்க வேண்டும்
குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கிடும் நடிகர் சூரி

* வீட்டில் சமையல் செய்து மாட்டிக்கொள்ளும் நடிகர் சூரி
குழந்தைகளுடன் குழந்தையாக மாறி வீட்டில் கலகலப்பு

* தந்தையான நடிகர் சூரிக்கு மேக்கப் போடும் மகள்...
நண்பன் போல விளையாடி மகிழும் சூரி
பவுடர், லிப்ஸ்டிக், குடுமியுடன் காட்சி தரும் நடிகர் சூரி

Next Story

மேலும் செய்திகள்