குவாடன் பெய்ல்ஸை சந்திக்க உள்ள நடிகர் பக்ரூ

சக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தால் தாயிடம் தூக்கு கயிறு கேட்ட ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நடிகர் பக்ரூ ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
குவாடன் பெய்ல்ஸை சந்திக்க உள்ள நடிகர் பக்ரூ
x
சக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தால் தாயிடம் தூக்கு கயிறு கேட்ட ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நடிகர் பக்ரூ ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். ஆஸ்திரேலிய சிறுவன் குவாடன் பெயல்ஸூக்கு கடிதம் எழுதியுள்ள பக்ரூ, தானும் பல முறை இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டதாகவும் அதனால் ஒரு போதும் மனம் தளர்ந்து விடவில்லை என தெரிவித்துள்ளார். விரைவில் உன்னை சந்திப்பேன் என்றும் பக்ரூ கூறியுள்ளார். பக்ரு, டிஷ்யூம் படத்தில் ஜீவாவிற்கு நண்பராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்