வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்பும் , சிம்புவின் மாநாடு படப்பிடிப்பும் கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷ்னு விஷால் , ரானா நடித்துள்ள காடன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
Next Story