விஜய் வீட்டில் மீண்டும் விசாரணை - சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறப்பு
பதிவு : மார்ச் 12, 2020, 04:09 PM
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் இல்லத்திற்கு 3 வாகனங்களில் வந்த எட்டு அதிகாரிகள் குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. கடந்த முறை கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே நடந்த சோதனையின் போது, சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மாஸ்டர் பின்னணி இசை அமைக்கும் பணி தீவிரம்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

44 views

பிற செய்திகள்

சல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - 'பாய் பாய்' என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி

பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம்.

191 views

மனோரமா பிறந்த நாள் இன்று - நடிப்பிலே 'பெண் சிவாஜி' என பெயரெடுத்தவர்

தமிழகமே 'ஆச்சி' என்று செல்லமாக அழைக்கப்படும் மனோரமாவின் பிறந்தநாள் இன்று.

36 views

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2263 views

இருட்டு அறையில் முரட்டு குத்து -2 படம் திட்டமிட்டப்படி வெளிவரும் - இயக்குனர் சந்தோஷ்

நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2வது பாகம் திட்டமிட்டப்படி வெளிவரும் என்று இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

25 views

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள kurup படத்தின் first look poster வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள kurup படத்தின் first look poster வெளியிடப்பட்டுள்ளது.

70 views

"தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை நேரில் சந்திக்க ஆசை" - ராகவா லாரன்ஸ்

தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை தாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

302 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.