டாக்டர் பட்டம் பெற்றார் குஷ்பு
நடிகை குஷ்புவுக்கு அவரது திரையுல சாதனைக்காக அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
நடிகை குஷ்புவுக்கு அவரது திரையுல சாதனைக்காக அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதனை தமது டிவிட்டர் பதிவில் குஷ்பு தெரிவித்துள்ளார்.
Next Story

