கொரோனா வைரஸ் தாக்கம் - "நோ டைம் டூ டை" வெளியீடு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜேம்ஸ் பாண்ட் சீரியஸ் படமான நோ டைம் டூ டை திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் - நோ டைம் டூ டை வெளியீடு ஒத்திவைப்பு
x
டேனியல் கிரேக் நடித்துள்ள நோ டைம் டூ டை படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்போது படத்தை வெளியிட்டால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என்ற அச்சத்தில் படக்குழு, புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் நவம்பர் மாதம் 12ம் தேதியும், அமெரிக்க மற்றும் உலக நாடுகளில் நவம்பர் 25ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்