விஜய்யின் "மாஸ்டர்" படப்பிடிப்பு நிறைவு

வருமான வரித்துறை விசாரணை, ரசிகர்கள் கூட்டம் என பரபரப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு
x
வருமான வரித்துறை விசாரணை, ரசிகர்கள் கூட்டம் என பரபரப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 129 நாட்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்