"பூமி" மூன்றாவது லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் "பூமி" படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பூமி மூன்றாவது லுக் போஸ்டர் வெளியீடு
x
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் "பூமி" படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு வெளியான, கோமாளி படம், ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைவரையும் கவர்ந்து இழுத்ததால், பூமி படமும் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இதனிடையே, இப்படத்தின் டீசரும், மார்ச் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்