சிரஞ்சீவியின் 152வது படத்தில் மகேஷ் பாபு?

நடிகர் சிரஞ்சீவியின் 152வது படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவியின் 152வது படத்தில் மகேஷ் பாபு?
x
நடிகர் சிரஞ்சீவியின் 152வது படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாகவும், இதற்காக மகேஷ் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்