கலாம் நினைவிடத்தில் நடிகை கங்கனா ரனாவத்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகை கங்கனா ரனாவத் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
கலாம் நினைவிடத்தில் நடிகை கங்கனா ரனாவத்
x
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகை கங்கனா ரனாவத் சுவாமி தரிசனம் செய்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் கங்கானா ரனாவத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ராமேஷ்வரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கங்கனா மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்