இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் "சக்ரா"

விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் சக்ரா
x
விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதத்திற்குள் படத்தை திரைக்கு கொண்டு வரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்