"பரமபதம் விளையாட்டு" பட விழாவுக்கு அதில் நடித்தவர்கள் வரவேண்டும் - திரைப்பட தயாரிப்பாளர்கள்

பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து உள்ளார்.
பரமபதம் விளையாட்டு பட விழாவுக்கு அதில் நடித்தவர்கள் வரவேண்டும் - திரைப்பட தயாரிப்பாளர்கள்
x
பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து பேசிய திரைப்பட தயாரிப்பாளர்கள், பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு, அதில் நடித்தவர்கள் முக்கியமாக வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விழாவிற்கு நடிகை திரிஷா வராதது வருத்தம் அளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்