தொடர் தோல்வியால் விஜய் தேவரகொண்டாவுக்கு சரிவு - ஒரே மாதிரியான கதாபாத்திரம் காரணமா?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த World famous Lover படம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய தோல்வியை தந்துள்ளது.
தொடர் தோல்வியால் விஜய் தேவரகொண்டாவுக்கு சரிவு - ஒரே மாதிரியான கதாபாத்திரம் காரணமா?
x
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த World famous Lover படம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய தோல்வியை தந்துள்ளது. அர்ஜூன் ரெட்டிக்கு பிறகு தெலுங்கு, தமிழ் சினிமாவில் அதிகளவில் பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக விஜய் தேவரகொண்டா உருவெடுத்தார். இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா, நடித்து வருவதால், அவரது படங்கள் தோல்வியை தழுவி வருகிறார். இதனால் இழந்த மார்கெட்டை மீட்கும் முயற்சியில் விஜய் தேவரகொண்டா ஈடுபட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்