சிம்பு நடிக்கும் "மாநாடு" படத்தின் இன்று படப்பிடிப்பு தொடக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கும், 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் இன்று படப்பிடிப்பு தொடக்கம்
x
வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கும், 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பல்வேறு காரணங்களால், தள்ளிப்போன படப்பிடிப்பு, நீண்ட இழுபறிக்குப் பின், வரும் 27 ஆம் தேதியன்று தொடங்கும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில், உடனடியாக தொடங்கலாம் என சிம்பு கூறியதைத் தொடர்ந்து, உற்சாகமடைந்த படக்குழு இன்றே படப்பிடிப்பை தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்