விரைவில் நிறைவடையும் 'மாஸ்டர்' படப்பிடிப்பு

அண்மையில் நெய்வேலியில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.
விரைவில் நிறைவடையும் மாஸ்டர் படப்பிடிப்பு
x
அண்மையில் நெய்வேலியில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு நிறைவடையும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்