நெற்றிக்கண் திரைப்பட சர்ச்சை - கவிதாலயா நிறுவனம் விளக்கம்

நெற்றிக்கண் படத்தின் காப்புரிமை தொடர்பாக, கவிதாலயா நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
நெற்றிக்கண் திரைப்பட சர்ச்சை - கவிதாலயா நிறுவனம் விளக்கம்
x
நெற்றிக்கண் படத்தின் காப்புரிமை தொடர்பாக, கவிதாலயா நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. படத்தின் முழு காப்புரிமையும் தங்களிடமே உள்ளதாக, கவிதாலயா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், நெற்றிக்கண் படத்தின் தமிழ் காப்புரிமை கேட்டு யாரும் தங்களை அணுகவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. இதே போல இயக்குநரும் நடிகருமான விசு, கவிதாலயா மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்