டெடி படத்தின் "என் இனிய தனிமையே" பாடல் வெளியீடு

ஆர்யா - சாயீஷா நடித்துள்ள 'டெடி' படத்தின் , என் இனிய தனிமையே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
டெடி படத்தின் என் இனிய தனிமையே பாடல் வெளியீடு
x
ஆர்யா - சாயீஷா நடித்துள்ள 'டெடி' படத்தின் , என் இனிய தனிமையே  என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்